சினிமா

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தற்போதைய நிலை என்ன?

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் கடந்த ஜனவரி 12 ல் உலகம் முழுக்க வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் இருந்தது. படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சென்னையின் மட்டும் இப்படம் ரூ 1.55 கோடி வசூலித்துள்ளது. இரண்டாம் நாளில் மட்டும் TSK ரூ 82 லட்சம் வசூலித்துள்ளது.

Recent Posts