தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தற்போதைய நிலை என்ன?

சினிமா செய்திகள்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் கடந்த ஜனவரி 12 ல் உலகம் முழுக்க வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் இருந்தது.

படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சென்னையின் மட்டும் இப்படம் ரூ 1.55 கோடி வசூலித்துள்ளது. இரண்டாம் நாளில் மட்டும் TSK ரூ 82 லட்சம் வசூலித்துள்ளது.

மேலும் சென்னை முழுக்க முக்கிய தியேட்டர்களில் படம் இந்த விடுமுறை நாட்களில் அதிக டிக்கெட்டுகள் புக்காகி விட்டதாம். சில ஷோக்களுக்கு டிக்கெட் முழுக்க விற்றுவிட்டதாம்.

Leave a Reply