விராட் கோஹ்லிக்கு தண்டம் -போட்டி மத்தியஸ்தர் அறிவிப்பு

விராட் கோஹ்லிக்கு தண்டம் -போட்டி மத்தியஸ்தர் அறிவிப்பு. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்தியஸ்தர் தண்டம் விதிப்பதாக அறிவித்துள்ளார். செஞ்சுரியன் மைதானத்தில் இடம்பெற்று வரும் தென் ஆபிரிக்க அணியுடனான போட்டியில் போட்டி நடுவருடன் தகராறில் ஈடுபட்டமை காரணமாக, போட்டி ஊதியத்திலுருந்து 25 வீதம் தண்டம் அறவிடப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையநாள் ஆட்டத்தின்போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டியை இடை நிறுத்துவதற்கு களநடுவர்கள் முனைந்தபோது, கோஹ்லி அதற்கு […]

Continue Reading

விராட் கோஹ்லி அப்படிபட்டவர்தான்: தென்னாப்பிரிக்க வீரர்

இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கஅணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.செஞ்சுரியனில் நடைபெறும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 335 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 307 ரன்களில் முடிவுக்கு வந்தது.இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்திருந்தது. இதன்மூலம் அந்த அணி 118 ரன்கள் முன்னிலை பெற்றது.

Continue Reading